அதுக்குள்ள கல்யாணமா.?

பிரபல இயக்குனரை திருமணம் செய்த பவி டீச்சர்.!

யூடியூபில் வெளியான ஆஹா கல்யாணம் என்ற வெப் சீரிஸிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்

இதில் நடித்த பிரிகிடா இணைய தொடர் மூலமாக பிரபலம் அடைந்தார்

இதைத் தொடர்ந்து பிரிகிடாவுக்கு பட வாய்ப்புகளும் வரத் தொடங்கின

'ஆஹா கல்யாணம்' வெப் சீரிஸில் பிரிகிடா, பவி டீச்சர் என்ற கேரக்டரில் நடித்திருந்தார்

பார்த்திபன் நடித்த 'இரவின் நிழலில்' படத்தில் இவருக்கு முக்கியமான கேரக்டர் கொடுக்கப்பட்டிருந்தது

அடுத்ததாக இன்னும் சில படங்களில் நடிப்பதற்கு பிரிகிடா ஒப்பந்தம் ஆகியுள்ளார்

இந்த நிலையில், இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்குடன் திருமண கோலத்தில் இருக்கும் ஃபோட்டோவை பிரிகிடா வெளியிட்டுள்ளார்

இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள.? அல்லது புதிய படத்திற்கான புரொமோஷன் ஷூட்டா என்பது விரைவில் தெரியவரும்

ஆனால் இருவரும் திருமணம் முடித்து விட்டதாக ரசிகர்கள் பலர் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்

next

நடிகர் அஜித்துக்கு பிடித்த டாப் 5 படங்கள் எவை தெரியுமா.?