சந்திரமுகி படத்தில் நடிச்ச வடிவேலுவின் ரீல் மனைவி சொர்ணாவா இது.?

சந்திரமுகி படத்தில் வடிவேலுவின் காமெடியை யாரும் மறந்து விட முடியாது

அந்த படத்தில் அவருக்கு மனைவியாக சொர்ணா மேத்யூ நடித்திருந்தார்

அவர் மனைவியை யாரும் நெருங்காதபடி வடிவேலு அவர் பின்னாடியே சுற்றிக் கொண்டிருப்பார்

இந்த படத்தில் சொர்ணா மேத்யூ மற்றும் ரஜினி இடையிலான காட்சிகள் ரசிகர்களை அதிகம் கவர்ந்தன

சந்திரமுகி படத்திற்கு பின்னர் தமிழில் சொர்ணா மேத்யூவுக்கு சொல்லும்படியான பட வாய்ப்புகள் அமையவில்லை

இருப்பினும் மற்ற மொழிகளில் சொர்ணா மேத்யூ தொடர்ந்து நடித்து வருகிறார்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் சொர்ணா அவ்வப்போது குடும்பத்துடன் பொழுதை கழிக்கும் படங்களையும் வெளியிடுகிறார்

கணவர் மற்றும் குழந்தைகளுடன் சொர்ணா மேத்யூ வெளிநாட்டில் செட்டில் ஆகி விட்டார்

இன்ஸ்டாகிராமில் அவரது ஃபோட்டோக்களை பார்க்கும் ரசிகர்கள் இவரா சந்திரமுகி படத்தில் நடித்தவர்.! என ஆச்சரியத்துடன் கமென்ட் செய்துள்ளனர்

next

அதுக்குள்ள கல்யாணமா.? பிரபல இயக்குனரை திருமணம் செய்த பவி டீச்சர்.!