அயலான் 2 முதல் விடுதலை 2 வரை...

தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பார்ட் 2 படங்கள்.!

சூரி மற்றும் விஜய் சேதுபதியின் 'விடுதலை' படத்தின் கடைசி ஷெட்யூல் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது

ஆர்யாவின் சர்ப்பட்ட பரம்பரை படத்தின் பார்ட் 2 அறிவிக்கப்பட்டுள்ளது

அயலான் படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனை வைத்து அயலான் 2 அறிவிக்கப்பட்டுள்ளது

கூலி படத்தை முடித்த பிறகு கார்த்தி நடிக்கும் கைதி 2 படத்தின் வேலைகளை தொடங்கவுள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்

நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் 2 படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது

சூர்யாவின் கங்குவா படம் வெளியாவதற்கு முன்பே அதன் பார்ட் 2 பற்றி தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்

தனி ஒருவன் 2 படத்தில் ஜெயம் ரவியும் மோகன் ராஜாவும் மீண்டும் இணைந்துள்ளனர்

கார்த்தி நடிக்கும் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது

கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 3 திரைப்படம் 2025ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது

next

சந்திரமுகி படத்தில் நடிச்ச வடிவேலுவின் ரீல் மனைவி சொர்ணாவா இது.?