0218
ஆரோக்கியத்திற்கு போதுமான அளவு தூக்கம் மிகவும் அவசியம்
குறைவான தூக்கம் உங்கள் ஆரோக்கியத்தை மோசமாக்கும் என்று உங்களுக்கு தெரியுமா.?
ஒவ்வொருவரும் அவரவர் வயதுக்கு ஏற்ப போதுமான அளவு தூங்க வேண்டும் என்பது அவசியம்...
0 முதல் 3 மாதங்கள் வரை உள்ள குழந்தைக்கு ஒரு நாளைக்கு 14 முதல் 17 மணி நேரம் தூக்கம் தேவை
4 முதல் 12 மாதங்கள் வரை உள்ள குழந்தைக்கு தினமும் 12 முதல் 16 மணி நேரம் தூக்கம் தேவை
1 முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகள் 24 மணி நேரத்தில் 11 முதல் 14 மணி நேரம் தூங்க வேண்டும்
3 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் தினமும் 10 முதல் 13 மணி நேரம் தூங்க வேண்டும்
6 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகள் 24 மணி நேரத்தில் 9 முதல் 12 மணி நேரம் தூங்க வேண்டும்
13 முதல் 18 வயது வரை உள்ளவர்கள் தினமும் 8 முதல் 10 மணி நேரம் தூங்க வேண்டும்
சிவப்பு மிளகாய் VS பச்சை மிளகாய்: எது ஆரோக்கியமானது.?