Yellow Star
Yellow Star

அழகூரில் பூத்தவளே

கொள்ளை கொள்ளும் பேரழகில் ஜோ.!

2000 ஆண்டுகளில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா

பட்டிதொட்டி எங்கும் ஜோதிகாவுக்கான ரசிகர்கள் கூட்டம் எக்கச்சக்கம்

நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோதிகா சில காலம் நடிப்புக்கு முழுக்கு போட்டார்

அதன்பின் '36 வயதினிலே' படத்தின் மூலம் தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கினார்

தமிழ் சினிமாவில் கலக்கி வந்த ஜோதிகா மலையாளம் மற்றும் இந்தி சினிமாவிலும் கால்பதித்தார்

குடும்பத்துடன் மும்பையில் செட்டிலாகியுள்ள ஜோதிகாவுக்கு அடுத்தடுத்த பாலிவுட் பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது

69வது பிலிம் பேர் விருது வழங்கும் விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது, இதில் 'காதல் தி கோர்' படத்துக்காக ஜோதிகாவுக்கு விருது வழங்கப்பட்டது

விருது விழாவுக்கு ஜோதிகா அணிந்து வந்த உடை பேசு பொருளாக மாறியுள்ளது, சிலர் இப்படி மாறிட்டேன்களே என்று கமெண்ட் செய்ய,

next

லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு அவமானமாக உள்ளது… நடிகை ஓப்பன் டாக்..