சிறுநீரக கற்களை தடுக்க இந்த 5 பழக்கங்களை பின்பற்றுங்கள்.!

சிறுநீரக கற்கள் மிகவும் பொதுவானவை மற்றும் பிரச்னையை அளிக்கக்கூடியது

சிறுநீரக கற்கள் பிரச்சனையை தடுக்க அடுத்தடுத்த ஸ்லைடுககிளில் குறிப்பிட்டுள்ள 5 எளிய வழிமுறைகளை பின்பற்றுங்கள்...

கீரை, சாக்லேட், முட்டைக்கோஸ், கொண்டைக்கடலை, தக்காளி மற்றும் கோதுமை போன்ற உணவுகள் இரத்தத்தில் ஆக்சலேட் அளவை அதிகரிக்கின்றன. கால்சியம் ஆக்சலேட் கற்கள் உருவாக வழிவகுக்கிறது

1

அதிக சோடியம் உள்ள உணவு சிறுநீரக கற்களின் அபாயத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உங்கள் இரத்த அழுத்த அளவையும் பாதிக்கிறது

2

ஆரோக்கியமான அளவு தண்ணீர் குடிப்பது உடலில் உள்ள யூரிக் அமிலத்தை நீர்த்துப்போகச் செய்வது மட்டுமல்லாமல், சிறுநீரக கற்கள் ஏதேனும் இருந்தால் கரைக்கவும் உதவுகிறது

3

கோழி, முட்டை, வான்கோழி போன்ற உணவுகளை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். பீன்ஸ், பருப்பு வகைகள், நட்ஸ்கள் போன்றவற்றை ஒரே நேரத்தில் எடுத்துக்கொள்ளலாம்

4

உணவு, மரபியல், அடிப்படை சுகாதார நிலைமைகள் மற்றும் மருந்துகள் கூட சில நேரங்களில் சிறுநீரக கற்களை ஏற்படுத்தலாம். எனவே சீரான இடைவெளியில் உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது

5

இங்கே குறிப்பிட்டுள்ளவை இணையத்தில் கிடைக்கும் அறிக்கைகள், தகவல்களின் அடிப்படையில் மட்டுமே. இதை நியூஸ்18 உறுதிப்படுத்தவில்லை

next

உங்கள் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் 7 சூப்பர் உணவுகள்.!