4 ஆவது கணவரிடமிருந்து விவாகரத்து கோரிய பிரபல பாடகி…

55 வயதாகும் ஜெனிஃபர் லோபஸுக்கும், 52 வயதான பிரபல அமெரிக்க நடிகர் பென் அஃப்லெக்குக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது

இந்த திருமணம் ஜெனிஃபருக்கு 4ஆவது திருமணம், பென்னுக்கு 2 ஆவது திருமணமாகும்

நட்சத்திர தம்பதியின் திருமண வாழ்க்கை 2 ஆண்டுகள் மட்டுமே நீடித்துள்ளது

இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு கடந்த சில மாதங்களாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது

மன உளைச்சல் காரணமாக தனது பாடல் சுற்றுப்பயணத்தையும் ஜெனிஃபர் அண்மையில் ரத்து செய்திருந்தார்

கடந்த மே மாதத்திலிருந்து கணவருடன் இணைந்து நிகழ்ச்சிக்கு வருவதை ஜெனிஃபர் லோபஸ் தவிர்த்திருந்தார்

ஜெனிஃபர் லோபசும், பென் அஃபெக்கும் பிரிந்துள்ளது அவர்களது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

next

விஜய் முதல் ராகவா லாரன்ஸ் வரை… 100 கோடி வசூல் செய்த 10 தமிழ் நடிகர்கள்.!