நீ கிட்ட வந்து நின்னா.. ஹார்ட் பீட்டே ஸ்பீட் ஆகுது..

நடிகை கீர்த்தி ஷெட்டி உப்பென்னா, ஷியாம் சிங்க ராய் போன்ற பல படங்களை நடித்துள்ளார்..

அதன்பின் “கமான் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு..” பாடலில் தனது நடனத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்

தற்போது  இயக்குனர் விக்னேஷ் ஷிவன் இயக்கத்தில் லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி (LIK) என்ற படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி ஷெட்டி பார்பி பொம்மை போல் பிங்க் நிறை உடையில் ஃபோட்டோஷூட் செய்து  தனது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள்  வைரலாகி வருகிறது.

பிங்க் நிற உடையில் நடிகை கீர்த்தி ஷெட்டி

ஊதா நிற பேக்லெஸ் கவுனில் ஹாட்டாக போஸ் கொடுத்த நடிகை தமன்னா.!

next