வெள்ளை பூவே நீ எந்தன் நிலவடி.. எந்தன் வானை மறைகின்ற அழகி!

நடிகை ஷில்பா மஞ்சுநாத்தின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

நடிகை ஷில்பா மஞ்சுநாத் காளி, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர்..

சமீபத்தில் தனது ஃபோட்டோஷூட்களை புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் நீல நிறத்தில் ட்ராண்ஸ்பரன்ட் சேலை ஒன்றில் அவர் பதிவிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

நடிகை ஷில்பா மஞ்சுநாத்

நடிகை ஷில்பா மஞ்சுநாத்

நடிகை ஷில்பா மஞ்சுநாத்

நடிகை ஷில்பா மஞ்சுநாத்

நடிகை ஷில்பா மஞ்சுநாத்

நடிகை ஷில்பா மஞ்சுநாத்

நடிகை ஷில்பா மஞ்சுநாத்

ராதை மனதில்.. ராதை மனதில்… என்ன ரகசியமோ.. ராதையாக தமன்னாவின் புகைப்படங்கள்.!

next