மழைக்காலத்தில் வைரல் காய்ச்சலை கட்டுப்படுத்த டிப்ஸ்!

நீரேற்றமாக இருங்கள்

உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள தண்ணீர், ஹெர்பல் டீ, சூப் வகைகள் போன்றவற்ற அருந்தலாம்.

நன்றாக ஓய்வெடுங்கள்

இரவு போதுமான அளவு உறக்கத்தைப் பெறுவது அவசியம். கடுமையான செயல்பாடுகளை தவிர்த்து உடலுக்கு போதுமான அளவு ஓய்வு கொடுங்கள்

சுகாதாரத்தை பராமரிக்கவும்

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள், அவ்வபோது கைகளை கழுவுதல் அவசியம்.

சத்தான டயட்

பழங்கள், காய்கறிகள் என எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உண்ணுங்கள். இவை உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் ஆதரிக்கும்.

மின்விசிறியை பயன்படுத்துங்கள்

உங்கள் அறையை ஈரப்பதமின்றி வைத்திருப்பதற்கும், ஈரப்பதத்தால் ஏற்படும் பாக்டீரியா வளர்ச்சியை தடுப்பதற்கும் அடிக்கடி ஃபேனை பயன்படுத்துங்கள்.

மருத்துவ ஆலோசனை பெருங்கள்

காய்ச்சல் ஏற்படும் போது மிகவும் மோசமடைந்தால் சுகாதார நிபுணரை அணுகுங்கள்!

 இவை பொதுவான தகவல் நோக்கங்களுக்காக வழங்கப்பட்டவையே. உங்கள் உணவுப்பழக்கம் மற்றும் அன்றாட வாழ்க்கை முறையில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன், தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை செய்யவும்

பொறுப்புத் துறப்பு:

next

கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் 9 பழங்கள்!