உடலுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது என்பதை காட்டும் 6 அறிகுறிகள்!

தண்ணீர் இல்லாமல் நம் வாழ்கையை கற்பனை கூட செய்ய இயலாது.

உடலில் 70 சதவீதம் அதிகமான நீரால் ஆனது.

நம் உடலுக்கு நீர் பற்றாக்குறையானால் பல அறிகுறிகள் தோன்றத் தொடங்கும்.

உடலில் தண்ணீர் குறைவாக இருந்தால் சருமம் வறண்டு காணப்படும்

உடலில் தண்ணீர் குறைவாக இருந்தால் சிறுநீர் அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் வெளியேறும்.

உடலில் தண்ணீர் குறைவாக இருந்தால் வாயில் துர்நாற்றம் வீசக்கூடும்

உடலில் தண்ணீர் குறைவாக இருந்தால் மீண்டும் மீண்டும் தாகமும், பசியும் எடுக்கும்.

உடலில் தண்ணீர் குறைவாக இருந்தால் மிகவும் சோர்வாக உணர்வீர்கள்.

உடலில் தண்ணீர் குறைவாக இருந்தால் ஆற்றல் அளவு குறைந்து மந்தமாக இருப்பீர்கள்.

next

உங்கள் கண்பார்வையை மேம்படுத்தும் 5 ஆரோக்கிய பானங்கள்!