பப்பாளி சாப்பிட்ட பிறகு தவிர்க்க வேண்டிய  6 உணவுகள்.!

அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பப்பாளி வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் உணவு நார்ச்சத்து ஆகியவற்றின் சிறந்த மூலமாகும்.

பப்பாளியில் உள்ள பப்பேன் போன்ற நொதிகள் செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

மேலும், நார்ச்சத்து நிறைந்த இது குடல் இயக்கத்தை சீராக்கவும், மலச்சிக்கலை தடுக்கவும் உதவுகிறது.

பப்பாளி சாப்பிட்ட பிறகு உட்கொள்ளும் சில உணவுகள் உங்கள் உடலில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம். அந்த அனைத்து உணவுகளின் பட்டியல் இதோ...

தேநீரில் கேட்டசின்கள் உள்ளதால் பப்பாளியுடன் சேர்த்து உட்கொள்ளும் போது இரைப்பை பிரச்சனைகளுக்கு பங்களிக்கும். எனவே, பப்பாளி சாப்பிடும்போது கவனமாக இருக்க வேண்டும்.

டீ

1

எலுமிச்சை மற்றும் பப்பாளி மிகவும் பிரபலமான சாலட் கலவையாக இருக்கலாம். ஆனால், அவை ஹீமோகுளோபின் குறைபாட்டை ஏற்படுத்தும் என்று பாரம்பரிய மருத்துவத்தில் நம்பப்படுகிறது.

எலுமிச்சை

2

பப்பாளியில் புரோட்டியோலிடிக் பண்புகளைக் கொண்ட சைமோபாபைன் என்ற நொதி உள்ளதால் சில கடல் உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும்போது நொதி எதிர்வினைகள் காரணமாக விரும்பத்தகாத சுவை or வாசனையை ஏற்படுத்தும்

கடல் உணவுகள்

3

புரதம் மற்றும் ஒமேகா-3, பப்பெய்ன் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் கலவையானது குடலைக் குழப்பலாம் மற்றும் மலச்சிக்கல், வாந்தி, அஜீரணம் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்

முட்டை

4

பப்பாளி சாப்பிட்ட உடனேயே அதிகப்படியான காரமான / அமில உணவுகளை உட்கொண்டால் ஏற்கனவே இருக்கும் செரிமான பிரச்சனைகளை அதிகப்படுத்தலாம் or அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்

காரமான or அமில உணவுகள்

5

பால் அல்லது தயிர் போன்ற பால் பொருட்களை நீங்கள் உட்கொள்ளும் போது அது மலச்சிக்கல், அஜீரணம், வீக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை ஏற்படுத்தும்

பால் பொருட்கள்

6

தவிர்க்க வேண்டிய 13 ஆபத்தான உணவு சேர்க்கைகள்.!

Arrow