சினிமா துறைக்கு முன்பு இந்த 10 பிரபலங்கள் இந்த வேலை தான் செய்தார்கள்

சிவா கார்த்திகேயன் தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து பின்னர் நடிகரானார் 

1

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்க வருவதற்கு முன்பு தொகுப்பாளராக பணி புரிந்தார் 

2

லோகேஷ் கனகராஜ் திரைத்துறைக்கு முன்பு வங்கி ஊழியராக இருந்தார் 

3

அஜித் சினிமாவில் மாஸ் ஆவதற்கு முன்பு கார் பந்தைய வீரராக இருந்தார்  

4

திரிஷா நடிக்க வருவதற்கு முன்பு உளவியலாளராக இருந்தார் 

5

அனுஷ்காவின் அழகிற்கு ரகசியம் யோகா அது மட்டுமில்லை இவர் திரை துறைக்கு முன்பு  யோகா பயிற்சியாளராக இருந்தார்  

6

ரஜினிகாந்த் பஸ் கன்டாக்ட்ராக இருந்தார், அப்போது அவரது ஸ்டைலை பார்த்து தான் அவருக்கு பட வாய்ப்பு கிடைத்தது 

7

உலக நாயகன் கமல் ஹாசன் ஹீரோவாக நடிப்பதற்கு முன்பு நடன இயக்குநராக இருந்தார்  

8

சூர்யா முதல் முதலில் ஆடை ஏற்றுமதி தொழில்சாலையில் வேலை பார்த்தார், அவரது முதல் சம்பளம் ரூ-736

9

நடிகர் விஷ்ணு நடிக்க வருவதற்கு முன்பு TNCAவில் கிரிக்கெட் வீரராக இருந்தார் 

10

தொப்பையை குறைக்க உதவும் 8 காலை பானங்கள்.!