செல்ல நாய்குட்டியுடன் 8 தமிழ் நடிகைகள் 

சமந்தா 2 செல்ல பிராணிகளை வளர்த்து வருகிறார், அதன் பெயர் ஹாஷ் மற்றும் ஷாஷா 

1

கியூட் நஸ்ரியாவின் செல்ல நாய்க்குட்டியின் பெயர் ஓரியோ 

2

இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது செல்ல நாய்க்குட்டியுடன் போஸ்ட் போடும் கீர்த்தி சுரேஷ்யின் நாய் பெயர் நைக்கி 

3

அனுஷ்கா ஷெட்டி அன்பு நாய்க்குட்டியின் பெயர் சீசர் 

4

அஞ்சலியின் செல்ல பிராணியின் பெயர் போலோ 

5

ஜோதிகா தனது வீட்டில் நாட்டின நாய் வளர்த்து வருகிறார் அதன் பெயர் கோபி 

6

ஹன்சிகா மோட்வானியின் செல்ல பிராணியின் பெயர் டெட்டி மோட்வானி 

7

ஆண்ட்ரியாவின் செல்ல பிராணியின் பெயர் ஜான் ஸ்நொவ் பிச்சோன் 

8

தொப்பையை குறைக்க உதவும் 8 காலை பானங்கள்.!