ஆல்கஹால் விட கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும்  10 உணவுகள்.!

வறுத்த உணவுகளில் கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகமாக இருப்பதால் இவை கல்லீரலை பாதிக்கும்

வறுத்த உணவுகள் 

1

பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் அதிக அளவு நிறைவுற்ற கொழுப்பு உள்ளதால் இது கடுமையான கல்லீரல் நோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

2

அதிக உப்பு உட்கொள்வது NAFLD ஆபத்தை அதிகரிக்கும். ஒரு நாளைக்கு 2,300 மிகி குறைவாக சோடியம் உட்கொள்ளுங்கள். மேம்பட்ட கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அதிக உப்பு தீங்கு விளைவிக்கும்

உப்பு 

3

மிட்டாய், குக்கீகள், சோடாக்கள் மற்றும் பழச்சாறுகள் போன்ற சர்க்கரை உணவுகளிலிருந்து விலகி இருங்கள். உயர் இரத்த சர்க்கரை கல்லீரலில் கொழுப்பின் அளவை அதிகரிக்கும்

சர்க்கரை உணவுகள்

4

இதில் அதிகளவு மோனோசோடியம் குளுட்டமேட் உள்ளதால் நரம்புகள் & இனப்பெருக்க அமைப்புக்கு ஒரு நச்சுப்பொருளாக செயல்படுகிறது. தீவிர கல்லீரல் நிலைக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்

உடனடி நூடுல்ஸ் 

5

பதப்படுத்தப்பட்ட வெள்ளை மாவுலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் முழு தானியங்களை விட உங்கள் இரத்த சர்க்கரையை அதிகரிக்கும். நார்ச்சத்து குறைபாடு & கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மோசமானது.

வெள்ளை மாவு உணவுகள் 

6

கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் பிற கல்லீரல் நோய்களுக்கு ஆல்கஹால் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்

ஆல்கஹால்

7

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் மற்றும் வெள்ளை சர்க்கரையிலிருந்து தயாரிக்கப்படும் டோனட்ஸ் உங்கள் கல்லீரல் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் மோசமானது.

டோனட்ஸ்

8

உடல் பருமன், வகை 2 நீரிழிவு நோய், வளர்சிதை மாற்ற நோய்க்குறி மற்றும் அழற்சி நோய்கள் உள்ளிட்ட பல சுகாதார நிலைமைகளுக்கு வழிவகுக்கும் மற்றும் கல்லீரலுக்கு மிகவும் மோசமானது.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

9

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் உங்கள் உடலால் விரைவாக உடைக்கப்படும் விளைவாக இரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்கிறது & கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மோசமானது

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகள்

10

நல்ல தூக்கத்திற்கு இரவு உணவில் தவிர்க்க வேண்டிய 7 உணவுகள்.!