கதையில் உள்ள அரசியல் கருப்பொருள்கள் மற்றும் அவரது விருப்பம் காரணமாக ரஜினிகாந்த் இந்தப் படத்தை நிராகரித்தார். எனவே, அது அர்ஜுன் சர்ஜாவிடம் சென்றது
1
இந்த ஆக்ஷன் த்ரில்லர் படத்தின் கதையை முதலில் அஜித்துக்கு தான் சொல்லப்பட்டது. ஆனால் முடிக்கப்படாத ஸ்கிரிப்ட் காரணமாக மறுத்துவிட்டார். இறுதியாக சூர்யா அந்த வெற்றி படத்தில் நடித்தார்
2
இந்த பிளாக்பஸ்டர் படத்தின் இரண்டாம் பாக கதையால் ஈர்க்கப்படாததால் ஆர்.மாதவன் இந்த படத்தை நிராகரித்தார். பின்னர் இந்த படம் சூர்யாவிடம் சென்றது. மேலும் இந்த படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது
3
தயாரிப்பு பிரச்சனையால் சிவகார்த்திகேயனுக்கு பதிலாக இந்த வெற்றி படத்தில் விஜய் சேதுபதி நடித்தார்
4
சூப்பர்ஹிட் போலீஸ் கதைக்களம் கொண்ட இந்த படத்தில் நடிக்க நடிக்க முதலில் விஜய்யிடம் தான் கேட்கப்பட்டது. ஆனால் அது தளபதி விஜய்யால் நிராகரிக்கப்பட்டது. பின்னர் அந்த படத்தில் சூர்யா நடித்தார்
5
இந்தப் படத்திற்காக முதலில் சூர்யாவை தான் இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் அணுகினர். ஆனால் பின்னர் சில காரணங்களால் விஜய்யிடம் அந்த படம் சென்று வணிக ரீதியாக வெற்றி பெற்றது
6
முதலில் இந்தப் பாத்திரம் கமல்ஹாசனுக்கு தான் வழங்கப்பட்டது, ஆனால் தேதி முரண்பாடுகள் காரணமாக அது கைவிடப்பட்டது. பின்னர் அதில் ரஜினி நடித்து 2010 இல் இந்தியாவின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக மாறியது
7
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு குறித்த இந்தப் படம் விஜய் சேதுபதியுடன் இணைந்து அறிவிக்கப்பட்டது, ஆனால் கடும் எதிர்ப்பு காரணமாக அவர் விலகி, மதுர் மிட்டல் அந்த கதாபாத்திரத்தில் நடித்தார்
8
அழகியே… நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் ‘லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.!