மதிய உணவில் நீங்கள் சாப்பிடக்கூடாத  7 உணவுகள்.!

பீட்சா அல்லது பாஸ்தா சாப்பிடுவது உங்களை முழுதாக உணர வைக்கும் ஆனால் அது உங்கள் உடலுக்கு தேவையான சரியான ஊட்டச்சத்துக்களை தராது

பாஸ்தா & பீஸ்ஸா

1

மதிய உணவிற்கு சூப் மற்றும் சாலட் போன்ற குறைந்த கலோரி உணவை உட்கொள்வதால் இரவு உணவு வரை உங்களை முழுதாக வைத்திருக்க இயலாது

சாலடுகள் & சூப்கள்

2

ஸ்மூத்தி, ஜூஸ், மில்க் ஷேக்ஸ் போன்ற திரவ உணவுகள் உங்களை விரைவாக நிரப்பும். ஆனால், நிச்சயமாக உங்கள் உடலுக்குத் தேவையான சரியான மதிய உணவு அல்ல

திரவ உணவுகள்

3

மதிய உணவு நேரத்தில் ஒரு நாளின் கனமான உணவை உண்பதால் இந்த நேரத்தில் நீங்கள் அதிகமாக சாப்பிடுவீர்கள். எனவே ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வதை உறுதி செய்யா வேண்டும்

வறுத்த உணவுகள்

4

முன்பே தயாரிக்கப்பட்ட உணவுகளை மதிய உணவிற்கு எடுத்துக்கொள்வது மிக மோசமான யோசனையாக இருக்கலாம்

சாண்ட்விச்

5

அதிக கனமான மற்றும் காரமான முந்தைய நாள் தயாரித்த உணவை சாப்பிடுவது உங்கள் வயிற்றை மிகவும் மோசமாக பாதிக்கும்

முந்திய இரவு உணவு

6

உணவுக்குப் பின் அல்லது அதற்கு முன் பழங்கள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இது உங்கள் செரிமானத்தை பாதிக்கும்

பழங்கள்

7

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு பதிலாக  9 இயற்கை இனிப்புகள்.!

Arrow