உங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும்  12 பழக்கங்கள்.!

படுப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்னதாக இரவு உணவை முடித்துக் கொள்ளுங்கள்

இரவு உணவு 

1

அறையை இருட்டாக்காமல் விளக்குகளை மங்கச் செய்து உறங்கவும்

அறை வெளிச்சம்

2

படுக்கைக்குச் செல்வதற்கு முன் சூடான நீரில் குளித்தால் மனதைத் தளர்த்தி நன்கு உறங்க உதவும்

இதமான  நீரில் குளிப்பது

3

தூங்கச் செல்வதற்கு முன் மனதுக்கு இதமான இசையை கேட்கலாம்

இசை கேட்பது

4

உறங்குவதற்கு முன் அறையின் வெப்பநிலையை பராமரிக்கவும் 

அறையின் வெப்பநிலை

5

படுக்கப் போகுமுன் மது அருந்துவதைத் தவிர்த்திடுங்கள்

மது

6

ஒரு நீண்ட நடை மன அழுத்தத்தைத் குறைத்து நன்றாக தூங்க உதவும்

நடைபயிற்சி

7

மதியம் 12 மணிக்குப் பிறகு டீ, காபி மற்றும் வாயுக்கள் கொண்ட பானங்களை தவிர்த்திடுங்கள்

டீ, காபி

8

கேஜெட்களை படுக்கையில் இருந்து விலக்கி வைக்கவும்

கேஜெட்டைப் பயன்படுத்துவது

9

படுக்கைக்குச் செல்வதற்கு முன் தியானம் செய்யுங்கள்

தியானம்

10

தூங்க செல்வதற்கு ஒரு மணி நேரம் முன்னர் புத்தக வாசிப்பில் ஈடுபடலாம்

புத்தகம் வாசிப்பது

11

தூங்க செல்வதற்கு முன் சில நிமிடங்கள் ரிலாக்ஸ் பயிற்சிகள் செய்யுங்கள்

ரிலாக்ஸ் பயிற்சி

12

சிறுநீரக புற்றுநோயின் 9 எச்சரிக்கை அறிகுறிகள்.!