Black Section Separator

தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு உதவும் 7 அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள்.!

White Frame Corner

ஆரோக்கியமான முடி வளர்ச்சி மற்றும் பளபளப்பான சருமத்திற்கு உதவும் முக்கியமான பல அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன

வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நல்ல ஆரோக்கியத்திற்கும், தோல் & முடி ஆரோக்கியத்திற்கும் உதவும் சில முக்கியமான ஊட்டச்சத்துக்கள் ஆகும்

இரும்புச்சத்து நிறைந்த உணவு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லவும், முடியின் வேர்கள் மற்றும் உச்சந்தலையை ஆதரிக்கவும் உதவும்

அவகோடாவில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ ஆகியவை நிறைந்துள்ளன இது முடி ஆரோக்கியத்திற்கும் சருமத்திற்கும் உதவுகிறது.

வேர்க்கடலையில் நிறைந்துள்ள வைட்டமின் பி6, இரும்புச்சத்து, புரதம் முடியை வலுப்படுத்த உதவுகிறது

நட்ஸ் மற்றும் விதைகளில் வைட்டமின் ஈ உள்ளது. மேலும் இதிலுள்ள பயோட்டின் ஆக்ஸிஜனேற்ற சேதத்தைத் தடுக்கிறது மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது

துத்தநாகம் முகப்பருவைத் தடுக்கவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இது பச்சை இலை காய்கறிகளில் அதிகமுள்ளது

ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்திற்கு வைட்டமின் சி மிகவும் முக்கியமானது

வைட்டமின் டி ஆரோக்கியமான சருமத்திற்கு மற்றொரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும்

பெண்கள் தினசரி உணவில் சேர்க்க வேண்டிய  9 சூப்பர்ஃபுட்கள்.!