Black Section Separator

ஒரு மாதம் டீ குடிக்காமல் இருந்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்.!

White Frame Corner

தேநீர் பிரியர்களின் நாள் சூடான டீ குடிப்பதில் தான் தொடங்குகிறது

டீ குடிக்காமல் இருந்தால் பலர் புத்துணர்ச்சி இல்லாதது போல் உணருவார்கள்

ஆனால் ஒரு மாதம் டீ குடிக்காமல் இருந்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்று அடுத்தடுத்த ஸ்லைடில் தெரிந்து கொள்வோம்

உயர் இரத்த அழுத்தம்

தேநீரில் காஃபின் இருப்பதால் அது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது.

உயர் இரத்த அழுத்தம்

ஒரு மாதம் டீ குடிக்காமல் இருந்தால் உயர் ரத்த அழுத்த பிரச்சனை கட்டுக்குள் வரும்

தூக்கமின்மை

உடலில் அதிக அளவு காஃபின் இருப்பதால் தூக்கமின்மை பிரச்சனை உண்டாகும்.

தூக்கமின்மை

எனவே டீ குடிப்பதை நிறுத்தினால் நன்றாக உறக்கம் வரும்.

பற்கள் 

டீ குடிப்பதை நிறுத்தினால் பற்களின் வெண்மை பாதுகாக்கப்படும்.

உடல் எடை

தேநீரில் உள்ள சர்க்கரை உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது மற்றும் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது

உடல் எடை

தேநீர் அருந்துவதை நிறுத்தினால் உடல் எடை குறைந்து கட்டுப்பாட்டில் இருக்கும்

கொழுப்பை குறைக்க உதவும்  9 உணவு சேர்க்கைகள்.!