Black Section Separator

முடி வளர்ச்சிக்கு உதவும் 8 இந்திய மூலிகைகள்.!

White Frame Corner

குளிர்காலத்தில் முடி உதிர்வது அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்

அதனால், அடுத்தடுத்த ஸ்லைடில் வரும் 8 இந்திய மூலிகைகளை சேர்ப்பதன் மூலம் முடி உதிர்தல் மற்றும் நரை முடியை தடுக்கவும், நிர்வகிக்கவும் முடியும்

மருதாணி  இலைகள்

மருதாணி உச்சந்தலை எரிச்சலை சரியாக்குகிறது. மேலும் இது கூந்தலுக்கு நிறம் அளிக்க கூடியது மற்றும் இளநரை, வெள்ளை முடிக்கும் நிறமளிக்க மருதாணி உதவுகிறது

நெல்லிக்காய்

ஆம்லா முடிக்கு ஒரு ஊட்டச்சத்து நிறைந்த டானிக் நிரூபிக்கப்பட்டுள்ளது

நெல்லிக்காய்

இது நரைப்பதைத தடுக்கிறது, பொடுகை தடுக்கிறது, மயிர்க்கால்களை வலுப்படுத்துகிறது மற்றும் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, இதனால் முடி வளர்ச்சியை மேம்படுகிறது

ரோஜா இதழ்கள்

இது வாதம், பித்தம், கபம் தோஷம் கொண்டிருப்பவர்களின் கூந்தல் பாதிப்பு தோஷங்களை சரி செய்ய உதவுகிறது. 

தேங்காய்

தேங்காய் எண்ணெயை சமையலில் பயன்படுத்தலாம். காய்ந்த தேங்காயை சிற்றுண்டியாகவோ அல்லது லட்டுவாகவோ செய்யலாம்.

தேங்காய்

தேங்காய் தண்ணீரை எப்போதாவது சாப்பிடலாம், ஏனெனில் இது உங்கள் சுவை மொட்டுகளுக்கு மட்டுமல்ல, உங்கள் தலைமுடிக்கு ஆரோக்கியமான, ஈரப்பதமூட்டும் மூலப்பொருளாகவும் இருக்கிறது

துளசி இலைகள்

துளசி இலையை பொடியாக்கி உலர்ந்த அல்லது உச்சந்தலையில் எரிச்சல் தரும் போது பயன்படுத்தவும். இதை கற்றாழை ஜெல்லுடன் கலந்து கூந்தலில் பயன்படுத்தினால் எரிச்சல், அரிப்பு போன்றவை சரியாகும்

செம்பருத்தி

செம்பருத்தி உச்சந்தலையை சுத்தம் செய்கிறது. முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது வறண்ட முடியை மென்மையாக்கும் பளபளப்பாக்கும்

முருங்கை இலை

ஏராளமான இரும்புச்சத்து, வைட்டமின்கள் ஏ, சி மற்றும் மக்னீசியம் ஆகியவை நிறைந்த முருங்கை இலைகள் முடி-ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை

வேப்பிலை

இது கூந்தலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. இது குளிர்ச்சி, ஆண்டிமைக்ரோப்பியல், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பொடுகை கட்டுப்படுத்த உதவுகிறது

ஒரு மாதம் டீ குடிக்காமல் இருந்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்.!