Black Section Separator

40 வயதிற்குட்பட்ட பெண்கள் அன்றாட உணவில் சேர்க்க வேண்டிய 8 உணவுகள்.!

White Frame Corner

ஆளி விதைகள்

ஆரோக்கியமான ஆளி விதைகள் வயதான எதிர்ப்பு பண்புகள் கொண்டது மற்றும் சருமத்திற்கு நல்லது.

பெர்ரி

உணவில் சேர்க்க வேண்டிய ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று பெர்ரி. அவை ஊட்டச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பலவற்றின் வளமான மூலமாகும்

இலவங்கப்பட்டை 

இலவங்கப்பட்டை இன்சுலின் எதிர்ப்பிற்கு உதவுகிறது.

நட்ஸ்

40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனையான கொலஸ்ட்ராலைக் குறைக்க வைட்டமின் டி நிறைந்துள்ள நட்ஸ் உதவுகிறது.

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் தேய்மானம் மற்றும் வயதாகும் தோற்றத்தை தடுக்க உதவுகிறது 

புரத உணவுகள்

தசை இழப்பைத் தடுக்க புரதம் நிறைந்த உணவு முக்கியமானது.

கீரை

இரும்புச்சத்து அதிகம் உள்ள கீரையில் மற்ற தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது.

குயினோவா

குயினோவாவில் அமினோ அமிலங்கள், நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது.

30 வயதில் பெண்கள் சாப்பிட வேண்டிய  9 சூப்பர்ஃபுட்கள்.!