ஒரு கிளாஸ் பாலை விட அதிக கால்சியம் உள்ள 9 உணவுகள்.!

கற்றாழை ஜூஸ்

அலோ வேரா ஜூஸ் உடல் வெப்பநிலையை குறைக்க உதவுகிறது. குளிரூட்டும் விளைவுக்காக நீங்கள் நேரடியாக கற்றாழை ஜெல்லை உங்கள் தோலில் தடவலாம் or குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தலாம்

1

பீட்ரூட் ஜூஸ்

நோயெதிப்பு சக்தியை அதிகரிக்க உதவும் தாதுக்கள் நிறைந்த பீட்ரூட் ஜூஸ்  உடல் உஷ்ணத்தை குறைக்கவும் உதவுகிறது

2

மோர்

மோரில் செரிமானத்தை ஊக்குவிக்கும் புரோபயாடிக்குகள் உள்ளன மற்றும் வயிற்றில் குளிர்ச்சியை ஏற்படுத்தும். சாப்பிட்டவுடன் ஒரு கிளாஸ் மோர் குடிக்கவும்

3

புதினா சாறு

புதினாவை சட்னி, சாறு, சாதம் என ஏதேனும் ஒரு வடிவில் தினமும் நம் உணவில் சேர்த்துக்கொள்வது உடல் சூட்டை குறைக்க உதவும். மேலும், புதினாவில் உள்ள மருத்து குணங்கள் வயிற்றுப்புண், குடல் புண்களையும் குணப்படுத்தும்

4

மாதுளை ஜூஸ்

மாதுளை ஜூஸ் வெப்பநிலை சீராக்கியாக செயல்படுகிறது. இது உடல் வெப்பநிலையை பராமரிக்க உதவுகிறது

5

வெள்ளரி ஜூஸ்

வெள்ளரிக்காயினை அப்படியே சாப்பிடுவது, ஜூஸாக அடித்து அருந்துவது அல்லது வட்ட வடிவில் வெட்டி கண் இமைகளுக்கு மேல் வைத்து ஓய்வு எடுப்பது உடல் சூட்டை குறைக்க உதவும்

6

பப்பாளி ஜூஸ்

பப்பாளி ஜூஸ் உடல் சூட்டை சமன்படுத்தும் வல்லமை கொண்டது. ஆஸ்துமா, கீழ்வாதம், மற்றும் முடக்கு வாதம் ஆகிய நோயாளிகளுக்கு பச்சை பப்பாளி நன்மை பயக்கும்

7

தேங்காய் தண்ணீர்

தேங்காய் தண்ணீரை தினமும் குடித்து வருவதால் உடல் சூட்டை தணிப்பதோடு உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளவும் உதவுகிறது.

8

எலுமிச்சை ஜூஸ் 

சிட்ரஸ் பழமான எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது, உடலின் குளிர்ச்சித்தன்மைக்கு பெரிதும் உதவுகிறது. எலுமிச்சையை ஏதேனும் ஒரு வடிவில் நம் உணவில் ஒரு பகுதியாக சேர்த்துக்கொள்வது உடல் சூட்டை குறைக்க உதவும்

9

தர்பூசணி ஜூஸ்

தர்பூசணி பழம் சுமார் 91.45% தண்ணீரால் ஆனது. கோடைக்கு ஏற்ற இந்த பழத்தினை அவ்வப்போது சாப்பிடுவது உடல் சூட்டை கடுப்படுத்தி கோடை நோய்களில் இருந்து காக்கும். இது உடலை குளிச்சியாக்குவதுடன், சரும பிரச்சனைகளையும் தீர்க்கிறது

10

தூங்க செல்லும் முன் இரவில் பால் குடிக்க வேண்டும் என்பதற்கான  6 காரணங்கள்.!