நரம்புகள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, உங்கள் நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக இருப்பது அவசியம்
நரம்புகள் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல உதவுகிறது
சிட்ரஸ் பழங்களில் வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால் நரம்புகள் சேதமடையாமல் பாதுகாக்கிறது
1
பூசணி விதைகளில் மெக்னீசியம், தாமிரம் மற்றும் இரும்புச் சத்துகள் உள்ளன. இவை அனைத்தும் நரம்புகளைப் பாதுகாக்க உதவுகின்றன
2
இவற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்களான அந்தோசயினின்கள் உங்கள் நரம்புகளை சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன
3
இந்த காய்கறிகளில் பி வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை நரம்பு சேதத்தை சரிசெய்ய மிகவும் அவசியம்
4
குயினோவாவில் உள்ள ஃபோலேட், வைட்டமின் ஈ மற்றும் பி6 ஆகியவை நரம்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது
5