சந்திரயான்- 3 பட்ஜெட்டை மிஞ்சிய திரைப்படங்கள் 

சந்திரயான்- 3 பட்ஜெட்டை மிஞ்சிய திரைப்படங்கள் 

சந்திரயான் 3 மிஷன்னின் பட்ஜெட் ரூ. 615 கோடி இந்த பட்ஜெட்டை விஞ்சிய படங்களின் லிஸ்ட் இதோ

பார்பி

பார்பி படத்தின் பட்ஜெட் 1198 கோடி, இது 'சந்திராயன் 3'  பட்ஜெட்டை விட அதிகம்

1

ஓபன்ஹெய்மர்

ஓப்பன்ஹெய்மர் (2023) இந்தத் திரைப்படத்தின் பட்ஜெட் 826 கோடி

2

3

Avengers

அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தின் பட்ஜெட் சுமார் 3305 கோடி என்று கூறப்படுகிறது 

4

Tangled

இந்தத் திரைப்படத்தின் மதிப்பிடப்பட்ட பட்ஜெட்  ரூ. 2148 கோடி 

Jurassic World

Jurrasic world: Dominion படத்தின் பட்ஜெட் ரூ.1363 கோடி 

5

Harry Potter

ஹாரி பாட்டர் அண்ட் தி ஹாஃப் ப்ளட் பிரின்ஸ் திரைப்படத்தின் மதிப்பிடப்பட்ட பட்ஜெட் ரூ. 2065 கோடி 

6

Avatar

Avatar: The way of water (2022) படத்தின் மதிப்பிடப்பட்ட பட்ஜெட் ரூ. 2891 கோடி 

7

ஆதிபுருஷ்

ஆதிபுருஷ்(2023)  படத்தின் மதிப்பிடப்பட்ட பட்ஜெட் 700 கோடி ரூபாய்

8

மிஷன் இம்பாசிபிள்

மிஷன் இம்பாசிபிள்: Reckoning Part 1:  இந்தத் திரைப்படத்திற்கான மதிப்பீடு 2397 கோடி

9

interstellar

இந்த படத்தின் பட்ஜெட் 165 மில்லியன் டாலர்கள் அதாவது   1,364 கோடி

10

Passenger

இந்த படத்தின் பட்ஜெட் மதிப்பிடப்பட்ட தொகை $110 மில்லியன் அதாவது  909 கோடி

11

The Martian

இந்த படத்தின் பட்ஜெட் மதிப்பிடப்பட்ட தொகை $108 மில்லியன் அதாவது  892 கோடி

12

Gravity

இந்த படத்தின் பட்ஜெட் மதிப்பிடப்பட்ட தொகை  826 கோடி

13

வெறும் வயிற்றில் கேரட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் 10 நன்மைகள்.!