இளைஞர்களுக்கு ஏன் சர்க்கரை நோய் வருகிறது மற்றும் அதன் அறிகுறிகள்.!

40 வயதிற்குட்பட்டவர்களுக்கு இடையே அதிகளவில்  நீரிழிவு நோய் அதிகரித்து வருகிறது

அதுவும் குறிப்பாக நீரிழிவு நோய் இளைஞர்களிடையே மெது மெதுவாக அதிகரித்து வருகிறது

தவறான உணவுப்பழக்கத்தால் இளைஞர்களிடையே நீரிழிவு நோய் அதிகரித்துள்ளது என்கிறது ஆய்வு

அதிக கலோரி உணவுகள் நீரிழிவு நோயை வரவழைக்கும்

சர்க்கரை நோயால் மற்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது

இளைஞர்கள் தங்கள் வாழ்க்கை முறையை சரிசெய்யவது மிகவும் அவசியம் ஆகும்

நீங்கள் அடையாளம் காண வேண்டிய ஆரம்ப அறிகுறிகள் என்ன என்பதை அடுத்தடுத்த ஸ்லைடில் பாருங்கள்

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்

1

விவரிக்க முடியாத எடை இழப்பு ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்

2

கால்களில் கூச்ச உணர்வு, சோர்வாக இருப்பது போன்றவையும் சர்க்கரை நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்

3

ஆண்களின் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்று விறைப்புத்தன்மை

4

இரத்த சர்க்கரை  அளவைக் கட்டுப்படுத்தும்  7 காய்கறி ஜூஸ்.!