ஈரல் முதல் குடல் வரை.. மட்டனில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா ?

ஈரல் முதல் குடல் வரை.. மட்டனில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா ?

ஈரல்

ஆட்டு ஈரலில் இரும்பு மற்றும் வைட்டமின் பி12 சத்துக்கள்  உள்ளது. உங்கள் உணவில் மட்டன் ஈரல்லைச் சேர்ப்பது இரத்த சோகையைப்  தடுக்க உதவுகிறது மேலும்  உடல் சூட்டை தணிக்க சிறந்த உணவாகும்.

1

நெஞ்செலும்பு

மட்டன் நெஞ்செலும்பு சூப் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது மற்றும் எலும்பிற்கும் வலு சேர்க்கிறது.

2

தலைகறி

இதில் இருக்கும்  இரும்புசத்து மற்றும் புரதச் சத்து  மற்ற சிவப்பு இறைச்சிகளுக்கு சிறந்த மாற்றாக அமைகிறது.

3

ஆட்டு குடல்

ஆட்டுக்குடலில் வைட்டமின் A,B12,D,E மற்றும் K நிறைந்துள்ளதால்  நம் குடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 

4

மட்டனில் சத்துக்கள் ஏராளம்தான் என்றாலும் அதை அளவோடு சாப்பிடுவது நல்லது. வறுத்து, பொறித்து சாப்பிடுவது கொழுப்பை அதிகரிக்கும் என்பதால் அதை எளிமையான முறையில் சுவை மிகுந்ததாக சமைத்து சாப்பிடுவதே ஆரோக்கியத்திற்கும் நல்லது.

மரத்தாலான சீப்பு பயன்படுத்துவதால் கிடைக்கும் 9 அற்புதமான நன்மைகள்.!