இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தனுமா..?இதை குடிச்சாலே போதும்..!

வெந்தய விதைகளை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற விட்டு பிறகு காலையில் எழுந்ததும் அந்த நீரை பருகுவது  ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

வெந்தய தண்ணீர்

1

நெல்லிக்காய் மற்றும் சோற்றுகற்றாழையும் இயற்கையாகவே சர்க்கரை நோய்க்கு எதிராக போராடும் தன்மையை பெற்றுள்ளது. மேலும்  சரும ஆரோக்கியம் மேம்படும். 

நெல்லி சோற்றுக்கற்றாழை ஜூஸ்

2

இதில்  புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருக்கின்றன. மேலும் இவற்றில் உள்ள குறைந்த கிளைகாமிக் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது

சியா விதைகள் தண்ணீர்

3

இதில் உள்ள ஹைபோகிளைகாமிக் மற்றும் அழற்சிக்கு எதிராக செயல்படும் தன்மைகள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த பெருமளவில் உதவுகிறது

துளசி டீ

4

 கொத்தமல்லி விதைகள் அழற்சி தன்மையை குறைக்கும் பண்பை பெற்றுள்ளன. மேலும் உடலில் இன்சுலின் அளவை சீராக வைத்து ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது 

கொத்தமல்லி விதை தண்ணீர்

5

மதிய உணவில் நீங்கள் சாப்பிடக்கூடாத 7 உணவுகள்.!