மதுவிற்கும் நீரிழிவு நோய்க்கும் உள்ள உறவு மிகவும் சிக்கலானது. அது பாலின அடிப்படையில் மாறுபடும்.
நீரிழிவு நோய் உள்ளவர்களுள் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு வளர்ச்சிதை மாற்ற செயல்திறனை குறைகிறது.
1
உடல் பருமன் அதிகரிக்கும் மற்றும் அழற்சி நோயும் ஏற்படுவதால் நீரிழிவு நோயின் தீவிரம் மோசமாகும்.
2
அளவை மீறி மது அருந்தினால் அவர்களின் உயிருக்கு ஆபத்தாக மாறூம். குறிப்பாக இதயம், கல்லீரல், போன்றவை கடுமையாக பாதிக்கப்படும்.
3
பொதுவாக நீரிழிவு நோயாளிகள் மது அருந்தினால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காது. மாறாக அது இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்துவிடும். இதனால் நாள்பட்ட அளவில் உட்புற பாகங்களை கொஞ்சம் கொஞ்சமாக சேதப்படுத்தும்.
4
மது அருந்தும்போது பலருக்கும் வறுத்த, பொறித்த உணவுகளை சாப்பிடுவது வழக்கமாக இருக்கும். ஆனால் இதை நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். அதற்கு மாறாக கடலை, நட்ஸ், முட்டை வெள்ளை பகுதி போன்றவற்றை சாப்பிடலாம்.
5
இனிப்பு நிறைந்த வைனை தவிருங்கள். குறைந்த கார்ப் கொண்ட பீர் அருந்துங்கள். அதேபோல் நீங்கள் அருந்தும் மதுபானத்தின் ஆல்கஹால் அளவு மிகவும் அவசியம். அதுவே உடல் ஒட்டுமொத்தமாக ஆல்கஹாலை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது எனில் மது அருந்துவதையே தவிர்ப்பது நல்லது
6