1
2013 இல் வெளிவந்த நகைச்சுவை மற்றும் காதல் நிறைந்த திரைப்படம் ராஜா ராணி
2
கோலமாவு கோகிலா தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் மாஃபியாவை சுற்றி எடுக்கப்பட்ட படம்
3
அறம் படத்தில் மாவட்ட ஆட்சியர் மதிவதனியாக நயன்தாரா நடித்திருந்தார்
4
2021ஆம் ஆண்டு வெளியான மர்மம் நிறைந்த குற்றவியல் திரைப்படமாகும்
5
2020 இல் வெற்றி பெற்ற இப்படத்தில் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக நடித்துள்ளார் நயன்