ஜெயிலர் படத்தில் ட்ரெண்டான ஏ.ஆர்.ரகுமானின் பாடலுக்கு வைப் ஆகி ஆட்டம் போட்ட மங்களம் யானை.!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஆதி கும்பேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பராமரிக்கப்பட்டு வரும் யானை மங்கலம் மிகவும் சுட்டித்தனம் வாய்ந்தது மங்கலம் யானை

அதனை பராமரிக்கும் யானை பாகனுடன்‍ குறும்புத்தனம் செய்யும் பல வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது பரவி பெரும் வரவேற்பு பெற்று வந்தன

அந்த வகையில் தற்போது யானை மங்கலம் சமீபத்தில் வெளியான நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ஏ.ஆர் ரகுமானின் பழைய பாடலின் தீம் இசைக்கு ஏற்ப தலையை ஆட்டி உற்சாகமாக நடனமாடியது

இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால்பலரும் மங்களம் யானைக்கு ஹார்டீன் விட்டு வருகின்றனர்

மதுரையில் ஃபேமஸாகும் ஹைதராபாத் பிரியாணி… எங்கு கிடைக்கும் தெரியுமா.?