உண்மையாகவே கிரீன் டீ குடிப்பதால் உடல் எடை குறையுமா..? தெரிந்துகொள்ளுங்கள்..

உண்மையாகவே கிரீன் டீ குடிப்பதால் உடல் எடை குறையுமா..? தெரிந்துகொள்ளுங்கள்..

கிரீன் டீ குடிப்பதால் உடல் எடை குறையுமா?

ஆனால் உண்மையிலேயே கிரீன் டீ குடிப்பதால் நமது உடலுக்கு ஆரோக்கியம் உண்டாகும் ஆனால் கிரீன் டீ குடிப்பதால் உடல் எடை குறையுமா என்று கேட்டால் கண்டிப்பாக கிடையாது என்று தான் கூற வேண்டும்.

1

கிரீன் டீ குடிப்பதன் நன்மைகள்

கிரீன் டீயில் நிறைந்துள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் நமது குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

2

கிரீன் டீ பற்றிய கட்டுக்கதை

ஏனெனில் தினமும் கிரீன் டீ குடிப்பதால் உடல் எடை குறையும் என்று கூறுவது ஒரு கட்டுக்கதை ஆகும். வெறும் மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக பரப்பப்பட்ட ஒரு பொய் என்று கூட இதனை கூறலாம். இதன் மூலம் கிரீன் டீ குடிப்பதால் உடல் எடை குறையும் என்று நம்பி நீங்கள் தினமும் கிரீன் டீ குடித்துக் கொண்டிருப்பீர்கள்.

3

அப்படி என்றால் உடல் எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும்?

ஒட்டுமொத்தமாக பார்க்கையில் கிரீன் டீ குடிப்பதால் கண்டிப்பாக உங்கள் உடல் எடை குறையாது. அதற்கு பதிலாக உங்களது வாழ்க்கை முறையில் மாற்றம் செய்வது, சரியான உணவு பழக்க வழக்கம் ஆகியவற்றின் மூலமே உங்களால் உடல் எடையை குறைக்க முடியும்.

4

கிரீன் டீ எடையைக் குறைக்க உதவும் என்று பலர் நம்புகிறார்கள், ஆனால் இது முற்றிலும் உண்மை இல்லை. கிரீன் டீ உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கக்கூடிய ஒரு ஊக்கியாக இருந்தாலும், அதை குடிப்பதால் மட்டும் உடல் எடையை குறைக்க முடியாது

5

வளர்சிதை மாற்றம்

செய்ய வேண்டியவை

ஒரு நாளைக்கு நீங்கள் செலவழிக்கும் சக்தியின் ஒட்டுமொத்த அளவைவிட, நீங்கள் உட்கொள்ளும் கலோரியின் அளவு குறைவாக இருக்க வேண்டும். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் உங்கள் உடலானது உங்கள் உடலில் தேங்கி இருக்கும் அதிக கொழுப்பை எரித்து உடல் எடையை குறைக்க உதவும். மேலும் இதற்காக நீங்கள் உண்ணும் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

6

நீர்சத்து 

உடல் எடை அதிகரிப்பது நீரிழப்புக்கான அறிகுறியாக இருக்கலாம். 500 மிலி தண்ணீரைக் குடிப்பதால், உங்கள் வளர்சிதை மாற்றத்தை 30% வரை அதிகரிக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

7

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் 10 நன்மைகள்.!