உங்கள் உடலில் கால்சியம் குறைபாட்டின் 6 அறிகுறிகள்.!

கால்சியம் குறைபாடு

கால்சியம் குறைப்பாட்டின் அறிகுறிகளை நாம் அடையாளம் காணாததால் இது பல்வேறு நோய்களாக மாறுகிறது

அறிகுறிகள்

கால்சியம் குறைபாட்டினால் உங்கள் உடலில் தோன்றும் 6 அறிகுறிகளை அடுத்தடுத்த ஸ்லைடில் தெரிந்துகொள்ளுங்கள் 

கை, கால்களில் உணர்வின்மை

நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் கால்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது. கால்சியம் குறைபாட்டால் அவதிப்படுபவர்களுக்கு அடிக்கடி கை, கால்களில் உணர்வின்மை பிரச்சனை ஏற்படும்

1

தசை வலி

கால்சியம் இல்லாததால் தசைகளில் வலி ஏற்படுகிறது. படிப்படியாக, தசைகள் பலவீனமடையத் தொடங்குகின்றன. மேலும் நீங்கள் அதிக வலி மற்றும் விறைப்பு உணர்வீர்கள்

2

தோல் பிரச்சனை

தோல் சிதைவு கால்சியம் குறைபாட்டுடன் தொடர்புடையது. உடலில் கால்சியம் சத்து குறைவதால் தோல் தொடர்பான பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும்

3

பல் பிரச்சினை

கால்சியம் பற்றாக்குறையால் பற்களில் பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கும். பற்கள் பலவீனமடையும் மற்றும் சில சந்தர்ப்பங்களில் பற்கள் நொறுங்கத் தொடங்கும்

4

சோர்வாக உணர்வது

கால்சியம் குறைபாடு காரணமாக மக்கள் அடிக்கடி சோர்வாக உணர்கிறார்கள். மாலையில் உடல் முழுவதும் சோர்வடைந்து வேலை செய்ய தெம்பு இருக்காது

5

அதிக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் 8 பக்க விளைவுகள்.!