ஊட்டச்சத்து நிறைந்த வெந்தய தோசை ரெசிபி.!

1/4 கப் வெந்தய விதைகள் 1 கப் அரிசி 1/4 தேக்கரண்டி உப்பு 3 டீஸ்பூன் எள் விதைகள் தேவைக்கேற்ப தண்ணீர்

தேவையான பொருட்கள்

வெந்தய விதைகளை நன்றாக அலசி இரவு முழுவதும் அல்லது குறைந்தது 6 மணி நேரம் ஊற வைக்கவும்

செய்முறை படி 1

தேவையான அளவு அரிசியை 6 மணி நேரம் ஊற வைக்கவும். மேலும் மாவில் சேர்க்க வெந்தயத் தண்ணீரை சேமித்து வைக்கவும்

செய்முறை படி 2

ஒரு பிளெண்டரில் ஊறவைத்த வெந்தயம் மற்றும் அரிசியுடன் உப்பு, எள்ளு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைக்கவும் 

செய்முறை படி 3

மாவு புளித்தவுடன் தோசை கல்லை சூடாக்கி அரைத்த மாவை கொண்டு தோசை ஊற்றி இருபுறமும் நன்கு வேக விடவும்

செய்முறை படி 4

அவ்வளவுதான், சுட சுட சுவையான ஆரோக்கியமான வெந்தய தோசை ரெடி...

வெந்தய தோசை

இந்த சூடான வெந்தய தோசையுடன் உங்களுக்கு விருப்பமான ஏதேனும் சட்னியுடன் சுவைக்கலாம்

வெந்தய தோசை

பாகற்காயிலிருந்து கசப்பை நீக்க 8 எளிய குறிப்புகள்.!