இதய ஆரோக்கியத்துக்கு ஏற்ற 10 சைவ உணவுகள்.!

1

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இவை இரண்டும் இதயத்திற்கு உகந்த கனிமங்கள் ஆகும்

2

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்டில் உள்ள ஃபிளாவனாய்டுகள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்

3

பீட்ரூட்

பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட் நுகரப்படும் போது நைட்ரிக் ஆக்சைடாக மாறுகிறது. நைட்ரிக் ஆக்சைடு இரத்த நாளங்களை தளர்த்தி விரிவுபடுத்துகிறது மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது

Yellow Star
Yellow Star

மாரடைப்பை வருவதை 24 மணி நேரத்திற்கு முன்பே எச்சரிக்கும் அறிகுறிகள்...

4

அவகோடா

மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகளின் நல்ல ஆதாரமான அவகோடா உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது

5

சோயா

புரதம் நிறைந்த சோயா உடலில் உள்ள எல்டிஎல் அல்லது கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும்

6

வால்நட்

வால்நட் பருப்பில் உள்ள நுண்ணூட்டச்சத்துக்கள், மெக்னீசியம், தாமிரம் மற்றும் மாங்கனீசு இதயத்தை முன்கூட்டிய சிக்கல்களிலிருந்து பாதுகாக்கிறது

7

முழு தானியங்கள்

முழு தானியத்தின் ஊட்டச்சத்து நிறைந்த பகுதிகளான எண்டோஸ்பெர்ம் மற்றும் தவிடு ஆகியவை சத்தானவை மட்டுமல்ல இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன

8

நெல்லிக்காய்

நெல்லிக்காய் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கிறது என்று பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இதயத்திற்கு மற்றொரு ஆரோக்கியமான காரணியான ஆன்டிஆக்ஸிடன்ட்களும் இதில் நிறைந்துள்ளன

உங்க இதயம் ஆரோக்கியமா இருக்கானு தெரிஞ்சுக்கனுமா..?

இந்த 9 விஷயங்கள்தான் இளைஞர்களின் இதய நோய்க்கு காரணம்

9

பருவகால பெர்ரி

பெர்ரிகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்களான Anthocyanins இதயத்தை மன அழுத்தம் மற்றும் வீக்கத்திலிருந்து பாதுகாக்கிறது

10

பீன்ஸ்

பீன்ஸ் மற்றும் குறைந்த அளவிலான இரத்த ட்ரைகிளிசரைடுகள் மற்றும் எல்டிஎல் ஆகியவற்றுக்கு இடையே ஒரு தொடர்பை ஆய்வுகள் கண்டறிந்துள்ளன

உங்கள் உணவில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன் எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரை அணுகவும்

இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மெக்னீசியம் நிறைந்த 10 உணவுகள்.!