அதிகப்படியான வைட்டமின் சி உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகளை

பக்க விளைவுகளை

அதிக அளவுகளில்  வைட்டமின் சி  எடுத்துக் கொண்டால் அவை, குடவிலேயே தங்கிக் கொண்டு சில பக்க விளைவுகளை உண்டாக்கும் வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி, நெஞ்செரிச்சல், அடிவயிற்று தசைப்பிடிப்பு, தலைவலி, தூக்கமின்மை ஆகிய பிரச்சினைகள் உண்டாகும்

சிறுநீரக கற்கள்

அதிகப்படியான வைட்டமின் சி ஆக்சலேட்டாக மாற்றப்பட்டு சிறுநீரில் வெளியேற்றப்படுகிறது, இதனால் கால்சியம் ஆக்சலேட் கல் உருவாகும் அபாயம் அதிகரிக்கும்.

மூட்டு வலி

அதிக அளவில் நாம் எடுத்துக் கொள்ளும் வைட்டமின் சி உடலில் புரதத்தின் அளவை அதிகரிக்கச் செய்யும். இது எலும்பு மூட்டுகள், அதன் இணைப்புகள் ஆகியவற்றில் வலியை ஏற்படுத்தும். அதனால் வயதானவர்கள் வைட்டமின் சி எடுத்துக் கொள்ளும் போது மருத்துவரிடம் கேட்டு அந்த அளவுக்கு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

எலும்பு தேய்மானம்

அதிக வைட்டமின் சி எடுத்துக்கொண்டால் நேரடியாக உங்களுடைய எலும்புகளை பாதிப்படையச் செய்யும். எலும்பு தேய்மானத்தை அதிகரிக்கச் செய்யும்.

இருமபுச்சத்து

இரும்புச் சத்து குறைபாடு உடையவர்கள் மற்றும் அனீமியாவால் ஹீமோகுளோபின் குறைவாக உடையவர்கள் வைட்டமின் சி அதிகமாக சேர்த்துக் கொள்ளக்கூடாது.

இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க பாகற்காயை எவ்வாறு பயன்படுத்தலாம்.?