வறண்ட சருமத்தை பராமரிக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

பாத் டப்

உங்கள் தோல் வறண்டு இருந்தால் நீச்சல் குளம் மற்றும் பாத் டப்-இல்   குளிப்பதை தவிர்க்கவும்

சோப்

ஈரப்பதமூட்டும் சோப்பைப் பயன்படுத்தலாம்

கிரீம்

கால்விரல்களுக்கு இடையில் கிரீம்களைப் பயன்படுத்த வேண்டாம்

காயம்

புண் காயம்  பட்டவுடன், சிறிய வெட்டுக்கள் உடனடியாக தண்ணீரால் சுத்தம் செய்யப்பட வேண்டும்

அடிக்கடி குளித்தல்

அடிக்கடி குளித்தால் சருமம் வறண்டு போகும்

சூடான் தண்ணீர்

வெந்நீரில் குளிப்பதை தவிர்க்கவும்

உங்களுக்கு காயம் அல்லது  வேறு தோல் பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரை அணுகவும்

இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க பாகற்காயை எவ்வாறு பயன்படுத்தலாம்.?