இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும் பாதம் பால் 

இதய ஆரோக்கியம்

இதய நோய்களுக்கு முக்கிய காரணமான கொலஸ்ட்ரால் பாதம் பாலில் இல்லை, இதனால் இதய நோய்களில் இருந்து உங்களை பாதுகாக்கிறது.

ஆரோக்கியமான கண் பார்வை

ஆரோக்யமான கண் பார்வைக்கு தேவையான வைட்டமின் A  பாதம் பாலில் அதிகம் உள்ளது எனவே இதை உட்கொள்வது பார்வையை மேம்படுத்துகிறது

எலும்புகளை வலுவாக்கும்

பாதாமில் எலும்பை வலுப்படுத்தும் கால்சியம் நிறைந்துள்ளது, இது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் எலும்பு தொடர்பான நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.

எடை இழப்பு

மற்ற பால்களுடன் ஒப்பிடும்போது, பாதாம் பாலில் கலோரிகள் குறைவு. இது கொழுப்பு நீக்கப்பட்டது மற்றும் பாலுக்கு ஒரு சிறந்த மாற்றாக உள்ளது மற்றும் எடை இழப்பு மற்றும் தற்போதைய எடையை பராமரிக்க உதவுகிறது.

பாதாம் பால் எப்படி செய்வது

பாதாமை தண்ணீரில் 30-40 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி வைக்கவும். பின்பு  தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டவும். இந்த பாலை ஒரு பாத்திரத்தில் மூடி போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும். இப்படி செய்தால் 4 நாட்கள் வரை நன்றாக இருக்கும்

பாதாம் பால் எடை குறைப்பை ஊக்குவிக்கிறது, எலும்புகளை வலிமையாக்குகிறது மற்றும் பல நன்மைகளை செய்கிறது

இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க பாகற்காயை எவ்வாறு பயன்படுத்தலாம்.?