ஒரே ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் உடலுக்கு இத்தனை நன்மைகளா.?

செவ்வாழையில் மூளையின் செயல்பாடு, இதயத்தின் செயல்பாடு, ரத்த ஓட்டம், ரத்த உற்பத்தி, சிறுநீரகத்தின் இயக்கம், கல்லீரலின் இயக்கம், குடலின் இயக்கம் ஆகியவற்றுக்குத் தேவையான சத்துகள் நிறைந்துள்ளது

செவ்வாழைப்பழம் சாப்பிடுவதற்கான சரியான நேரம் காலை 6 மணி ஆகும். இந்த நேரத்தில் முடியவில்லையென்றால் பகல் 11 மணி பிரேக் நேரத்திலோ, மாலை 4 மணி பிரேக் நேரத்திலோ சாப்பிடலாம்

செவ்வாழை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்துக்கொள்ள திரையை தட்டவும்...

மாலைக்கண்நோய் கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும்

1

கண் ஆரோக்கியம்

பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்

2

பல் ஆரோக்கியம்

More Stories.

மனச்சோர்வை அதிகப்படுத்தும் ஆரோக்கியமற்ற உணவுகள்...

சியா விதைகளை எடை இழப்புக்கு எப்படி பயன்படுத்தலாம்..?

கெட்டுப்போன முட்டையை கண்டறிவது எப்படி..?

3

மலச்சிக்கல் தீரும்

முந்தைய தினம் சாப்பிட்ட சில உணவுகளால் மறுநாள் காலையில் மலம் வெளியேற முடியாமல் இருக்கும். காலையில் ஒரு செவ்வாழைப்பழத்தை சாப்பிட அது குடலைத் தூண்டி கழிவை வெளியேற்ற வைக்கும்

4

சரும ஆரோக்கியம்

சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். செவ்வாழைப் பழத்தை தொடர்ந்து 7 நாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்

இந்த பிரச்சனைகள் உள்ளவர்கள் வெண்டைக்காய் சாப்பிடுவதை தவிர்க்கவும்.!