மதிய உணவுக்கு பின் வாக்கிங்...  அசத்தல் நன்மைகள்!

செரிமானம்

உங்கள் மதிய உணவுக்குப் பிறகுநடைப்பயிற்சி செய்வது  செரிமானத்திற்கு உதவும்

ஜீரண சக்தி

மதிய உணவுக்குப் பிறகு நடைபயிற்சி மேற்கொள்வது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும்

இரத்த சர்க்கரை

உங்கள் மதிய உணவுக்குப் பிறகு நடைபயிற்சி செய்வது இரத்த சர்க்கரை அளவைக் கண்காணிக்க உதவும்

வளர்சிதை மாற்றம்

உங்கள் மதிய உணவுக்குப் பிறகு நடைபயிற்சி செய்வது உங்கள் உடலின் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை மேம்படுத்த உதவும்

வீக்கம்

உங்கள் மதிய உணவுக்குப் பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்வது குறிப்பாக மதிய உணவுக்குப் பிறகு வீக்கம் ஏற்படுவதைத் தடுக்க உதவும்

உடல் எடை

மதிய உணவுக்குப் பிறகு சில நிமிடங்கள் நடப்பது உங்கள் எடையைக் கட்டுப்படுத்த உதவும்

இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க பாகற்காயை எவ்வாறு பயன்படுத்தலாம்.?