டீ விற்பவர், பாட்டில் அள்ளுபவர்..  உலக பிரதமர்கள் பார்த்த வேலைகள்!

பிரதமர் நரேந்திர மோடி

 first job :  குஜராத்தில் உள்ள வாட்நகர் கடையில் பிரதமர் நரேந்திர மோடி டீ விற்பனை செய்தார் 

ஸிலேன்ஸ்க்கி

 first job :  உக்ரைனின் ஆறாவது அதிபர் Volodymyr zelensky முன்பு நகைச்சுவை  நடிகராக இருந்தார்  டீ விற்பனை செய்தார் 

ஜஸ்டின் ட்ரூடோ

 first job :  கனடாவின் பிரதமர்  ஜஸ்டின் ட்ரூடோ, தனது இளங்கலைப் படிப்பிற்குப் பிறகு, பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள விஸ்லர் கிராமத்தில் பவுன்சராகப் பணியாற்றினார்.

விளாடிமிர் புடின்

புடின் 16 ஆண்டுகள் KGB வெளிநாட்டு உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றினார்

ஜோ பிடன்

அமெரிக்க அதிபரான  பிடென் பராமரிப்பு ஊழியராக பணிபுரிந்திருக்கிறார் 

டொனால்டு டிரம்ப்

டிரம்ப் அமெரிக்காவின் 45வது ஜனாதிபதி.  ஒருமுறை பாட்டில் சேகரிப்பாளராகப் பணியாற்றியவர்

இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க பாகற்காயை எவ்வாறு பயன்படுத்தலாம்.?