வீட்டிலேயே பிரஷர் குக்கரில் நெய் தயாரிப்பது எப்படி.?

ஒவ்வொரு இந்திய குடும்பத்திலும் நெய் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது

நெய் உணவின்  சுவையை  அதிகரிக்கும்

நெய்யில் நல்ல கொழுப்புகள் உள்ளன மற்றும் இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது

பலர் சந்தையில் கிடைக்கும் நெய்யைப் பயன்படுத்துகிறார்கள் மற்றும் சிலர் வீட்டிலேயே நெய்யை தயாரிக்கின்றனர்

அடுத்தடுத்த ஸ்லைடில் குறிப்பிட்டுள்ள குறிப்புகளின் உதவியுடன் நீங்கள் ஒரு லிட்டர் பாலில் இருந்து வளமான நெய்யைப் பிரித்தெடுக்கலாம்

15 நாட்களுக்கு மேல் குளிர்சாதனப்பெட்டியில் பாலாடையை சேமிக்க வேண்டாம். இப்படி செய்வதால் நெய் வாசனை வரும்

More Stories.

உடல் எடையை குறைக்க நெல்லிக்காய் ஒன்றே போதும்..

வெண்டைக்காய் நன்மைகளை பற்றி தெரியுமா..?

பூண்டு தோல்களை இப்படியும் பயன்படுத்தலாமா.?

பிரஷர் குக்கரில் சிறிது தண்ணீர் எடுத்து அதில் பாலாடையை கலக்கவும்

இப்போது குக்கரை மூடி ஒரு விசில் விடவும். இது பாலாடையில் இருந்து நெய்யை எளிதில் வெளியேற்றும்

குக்கரில் நெய் தயாரிக்கும் போது 2 சிட்டிகை பேக்கிங் சோடா சேர்க்கவும்

இந்த குறிப்புகள் மூலம் நெய் சிறப்பாகவும் அதிக அளவிலும் வெளிவரும்

காலிஃபிளவரில் உள்ள பூச்சிகளை நீக்குவது எப்படி.?