அடிக்கடி கை, கால் மரத்து போகுதா? அப்போ இதை சாப்புடுங்கள்

ரத்த நாளங்களில் இருக்கக்கூடிய ரத்த கட்டுகள் மற்றும் சீரான ரத்த அழுத்தத்தை பராமரிக்க ஒமேகா-3 அமிலங்கள் மிகவும் அவசியம். இதனால் இரத்த ஓட்டம் சீராகிறது. வஞ்சரம், கானாங்கெளுத்தி, சூரை, நன்னீர் மீன் போன்ற மீன்களில் அதிக அளவு ஒமேகா-3 அமிலங்கள் காணப்படுகிறது.

உப்பு நீரில் வாழும் மீன்கள்

அதிகப்படியான கார்போஹைட்ரேட்டுகளை தராமல், நம் உடலுக்கு அத்தியாவசியமான தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை வழங்குவதில் சிட்ரிக் அமிலம் சிறந்தது. அதுமட்டுமல்லாமல் இது ரத்தக் கட்டுகளை அவிழ்த்து, சீரான ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. ஆரஞ்சு, திராட்சை மற்றும் எலுமிச்சை போன்ற பழங்களில் சிட்ரிக் அமிலம் காணப்படுகிறது.

சிட்ரஸ் பழங்கள்

 இதில் மெக்னீசியம், பொட்டாசியம் ஆர்கினின் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளது. ஆர்கினின் சத்தானது நைட்ரிக் அமிலத்தை உருவாக்குவதன் மூலமாக ரத்த நாளங்களை விரிவடைய செய்து, நமது ரத்த ஓட்டத்தை  சீராக நடைபெறுவதற்கு உதவுகிறது. வால்நட், ஹேசில்நட் முந்திரி பருப்பு மற்றும் பாதாம் போன்ற நட்ஸ் வகைகளில் ஆர்கினின் உட்பட பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது.

நட்ஸ் வகைகள்

வெங்காயத்தில் காணப்படும் ஆக்சிடன்ட்கள் மற்றும் ஃப்ளவனாய்டுகள் நேரடியாக ரத்த ஓட்டத்திற்கு உதவுகின்றன.

வெங்காயம்

பூண்டில் காணப்படும் சல்ஃபர் நமது ரத்த அழுத்தத்தை குறைத்து, ரத்த நாளங்களை ரிலாக்ஸ் செய்வதன் மூலமாக சீரான ரத்த ஓட்டத்தை தருகிறது.

பூண்டு

வாழைப்பழத்தை விட அதிக பொட்டாசியம் நிறைந்த 8 உணவுகள்.!