பூச்சிகள் மற்றும் புழுக்களிடமிருந்து அரிசியை எவ்வாறு பாதுகாப்பது.?

தினமும் சாதம், பிரியாணி, இட்லி, தோசை போன்றவற்றை அரிசி கொண்டு சமைத்து சாப்பிடுவோம்

அரிசியை வீட்டில் பல நாட்கள் சேமித்து வைத்தால் அதில் பூச்சிகள், புழுக்கள் தோன்றும்

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அரிசியைப் பயன்படுத்த பலர் தயங்குவார்கள்

பொதுவாக அரிசியை ஈரமான கைகளால் தொட்டால் புழு, பூச்சிகள் வர வாய்ப்பு உண்டு

எனவே ஈரமான கைகளால் அரிசியைத் தொடாதீர்கள்

பிரியாணி இலையின் வாசனை புழு மற்றும் பூச்சிகளை விரட்டும்

எனவே அரிசியுடன் 4-5 பிரியாணி இலைகளை கலக்கவும்

நறுமண மூலிகையான 10 கிராம்புகளை எடுத்து அரிசியுடன் கலக்கவும்

புழுக்கள் மற்றும் பூச்சிகளுக்கு பூண்டு வாசனை பிடிக்காது

துளசி செடி மூலம் அதிக பணத்தை ஈர்க்க 10 வழிகள்.!