விழுப்புரத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது.!

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் கர்ப்பிணி தாய்மார்களின் நலன் காக்க சமுதாய வளைகாப்பு எனும் சமுதாய விழிப்புணர்வு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது

அந்த வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பாக சமுதாய வளைகாப்பு நடைபெற்றது

இந்த சமுதாய வளைகாப்பில் கலந்து கொண்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு, எந்த மாதிரி உணவுகளை உட்கொள்ள வேண்டும், ஆரோக்கியமாக எப்படி இருக்க வேண்டும், 

மேலும் இதில் கலந்துகொண்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு, மாலை அணிவித்து சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து ஒவ்வொருவருக்கும் தட்டு வரிசை கொடுக்கப்பட்டது. அதன்பின்பு அங்கேயே கர்ப்பிணி தாய்மார்களுக்கு பல்வேறு வகையான உணவுகள் வழங்கப்பட்டது

Stories

More

திருப்பதி போக முடியலையா கவலை வேண்டாம்..

பெண்களுக்கு பிடித்த வளையல்களில் இத்தனை வகைகள் இருக்கா..?

குற்றாலம் ஐந்து அருவிக்கு பின்னால் இப்படி ஒரு கதையா..?

இதில் கலந்துகொண்ட கர்ப்பிணி தாய்மார்கள் தெரிவிக்கையில்,இந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது

வீட்டில் பெற்றோர்கள் முன்னிலையில் நடக்கும் சந்தோஷத்தை இந்த சமுதாய வளைகாப்பு எங்களுக்கு அளிக்கிறது என மகிழ்ச்சியுடன் அவர்கள் தெரிவித்தனர்

குற்றாலம் ஐந்து அருவிக்கு பின்னால் இப்படி ஒரு கதையா.?