எலுமிச்சை நீரை குடிப்பதால் கிடைக்கும் 10 ஆரோக்கிய நன்மைகள்.!

Off-white Section Separator

எலுமிச்சை பழம்

எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து அதிகமாக நிறைந்துள்ளது

Off-white Section Separator

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

எலுமிச்சை நீர் நம் உடலில் சோடியம் அளவை மேம்படுத்த உதவுகிறது மற்றும் உடலுக்கு நீரிழப்பு ஏற்படாமல் தடுப்பதோடு, முக்கிய ஊட்டச்சத்துக்களை நிரப்பவும் உதவுகிறது

Rounded Banner With Dots

1

Off-white Section Separator

நீரேற்றமாக வைத்திருக்கும்

எலுமிச்சை நீர் நீரேற்றத்தை மேம்படுத்துகிறது. ஏனெனில் தண்ணீரில் கலக்கும் புளிப்புச் சுவை அதனை அதிக அளவில் உட்கொள்ள வைக்கிறது

Rounded Banner With Dots

2

Off-white Section Separator

செல்களைப் பாதுகாக்கிறது

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி சத்து ஃப்ரீ ரேடிக்கல்களை சேதப்படுத்தாமல் செல்களைப் பாதுகாக்க உதவுகிறது

Rounded Banner With Dots

3

Off-white Section Separator

நச்சுகளை நீக்குகிறது

எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற பயன்படுகிறது

Rounded Banner With Dots

4

Off-white Section Separator

பசியைக் குறைக்கிறது

எலுமிச்சை பழத்தில் காணப்படும் பெக்டின் என்ற நார்ச்சத்து பசியைக் குறைக்கவும், வயிற்றை முழுமையாக உணரவும் வைக்கிறது

Rounded Banner With Dots

5

Off-white Section Separator

உடல் எடையை குறைக்கும்

காலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் செரிமான செயல்முறையை நன்றாக வைத்திருப்பதோடு, கொழுப்பை எரித்து, எடையை எளிதில் குறைக்கவும் உதவுகிறது

Rounded Banner With Dots

6

More Stories.

உங்களுக்கு கால்சியம் குறைபாடு இருக்கா..?

இரும்புச்சத்தை அள்ளி தரும் உணவுகள்

தினமும் ஒரு ஆப்பிள் போதும்..

Off-white Section Separator

சரும ஆரோக்கியம்

எலுமிச்சை நீரில் அதிக வைட்டமின் சி உள்ளது. இது தோல்களில் சுருக்கம் மற்றும் வயதான தோற்றத்தை கட்டுப்படுத்த உதவுகிறது

Rounded Banner With Dots

7

Off-white Section Separator

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்த அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதோடு பக்கவாதம் மற்றும் இருதய நோய்களின் அபாயத்தையும் குறைக்க உதவுகிறது

Rounded Banner With Dots

8

Off-white Section Separator

இதயம் மற்றும் கண் ஆரோக்கியம்

வெதுவெதுப்பான நீரில் அரை பாதி எலுமிச்சை சாறு பிழிந்து 2-3 முறை தினமும் குடிப்பது ஜீரண மண்டலத்திற்கும், இதயம், கண் போன்ற உறுப்புகளுக்கும் நல்லது

Rounded Banner With Dots

9

Off-white Section Separator

கொழுப்பு

எலுமிச்சையில் நிறைந்துள்ள அதிகப்படியான வைட்டமின் சி சத்து கொழுப்புகளின் ஆக்ஸினேற்றத்திற்கு உதவுகிறது

Rounded Banner With Dots

10

Off-white Section Separator

 உங்கள் உணவில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன் எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரை அணுகவும்

14 நாட்களில் தொப்பையை வேகமாக குறைக்க  13 ரகசிய வழிகள்.!