நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாத  5 பழங்கள்..

நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம்

நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஆபத்தான இரத்த சர்க்கரை அளவை உயர்த்தும் சில பழங்களைப் பார்ப்போம்

அன்னாசி

ஒரு 3-அவுன்ஸ் துண்டில் 8.3 கிராம் சர்க்கரையும், ஒரு கப் அன்னாசி துண்டுகளில் 16.3 கிராம் உள்ளதால்  இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும்

Rounded Banner With Dots

1

தர்பூசணி

தர்பூசணி நீர் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள ஒரு பழமாகும் அதிக கிளைசெமிக் இன்டெக்ஸ் (ஜிஐ) இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் இதை மிதமாக உட்கொள்ள வேண்டும்

Rounded Banner With Dots

2

More Stories.

ஒரு ஆப்பிள் போதும்.. கொலஸ்ட்ரால் பற்றிய கவலையே வேண்டாம்..

இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும் 6 இயற்கை பானங்கள்..

பாராசிட்டமால் மாத்திரையை உட்கொள்வதால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும்..?

மாம்பழம்

மாம்பழத்தில் இயற்கையான சர்க்கரை உள்ளது, இது அதிக இரத்த சர்க்கரை அளவு உள்ளவர்களுக்கு ஆபத்தானது.

Rounded Banner With Dots

3

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் இயற்கையாகவே சர்க்கரை உள்ளது, மற்ற உணவுகளை விட இரத்த சர்க்கரையை அதிகரிக்கும் அபாயம்  அதிகம் உள்ளது

Rounded Banner With Dots

4

லிச்சி

லிச்சி போன்ற இனிக்கும் பழங்கள் உயர் GI உடன் தொடர்புடையவை மற்றும் இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதற்கு முக்கிய  காரணமாக இருக்கலாம்.

Rounded Banner With Dots

5

எலுமிச்சை நீரை குடிப்பதால் கிடைக்கும் 10 ஆரோக்கிய நன்மைகள்.!