இருந்த இடம் தெரியாமல் தொப்பை கரைந்து போக  இந்த 8 வழிகளை ஃபாலோ பண்ணுங்க

திரிபலா பொடியை தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதோடு கடுங்காய், நெல்லிக்காய் பொடி சேர்த்துக்கொண்டாலும் நல்ல பலன் கிடைக்கும்.

திரிபலா தூள்

1

தினமும் காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் உண்டு வந்தாலோ அல்லது அதை சாறாக்கி குடித்தாலோ தொப்பை விரைவில் குறையும்.

நெல்லிக்காய் சாறு

2

வெந்தயத்தை இரவு ஊற வைத்து அதன் தண்ணீரை வெறும் வயிற்றில் தினமும் குடித்து வர தொப்பை கடகடவென குறைந்துவிடும்.

வெந்தயம்

3

அதிக தண்ணீர் அருந்துவதும் தொப்பையைக் குறைக்கும்.

தண்ணீர்

4

பசி இல்லாமல் சாப்பிடும் உணவு உடல் எடைக்கு வழி வகுக்கும். எனவே பசிக்கும்போது மட்டும் நன்கு சாப்பிடுங்கள். அதுவும் சம அளவில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது.

சம உணவு

5

More Stories.

புற்றுநோய் செல்களுடன் போராட உதவும் அத்திப்பழம்...

100 நாட்களில் உடல் எடையை குறைக்கும் டயட் ஆரோக்கியமானதா..?

தண்ணீர் கூட அலர்ஜியை உண்டாக்குமா..?

6

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாற்றை ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து காலை குடித்துவர தேவையற்ற கொழுப்புகள் கரைந்து தொப்பை குறையும்.

7

கொள்ளு

கொள்ளுவை ரசமாகவோ, முளைக்கட்டி வேக வைத்தோ இரண்டு நாளைக்கு ஒரு முறை ஏதேனும் ஒரு வகையில் உண்டு வருவது தொப்பையைக் குறைக்கும்.

8

நார்ச்சத்து உணவு

ஜீரண சக்தி அதிகரித்து தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவும் நார்ச்சத்து உணவுகள் உடலுக்கு மிக அவசியமானது. நார்ச்சத்து நிறைந்த உணவை தவறாமல் உட்கொள்வது உடலுக்கு மட்டுமல்ல தொப்பையையும் குறைக்கும்

நோய் எதிர்ப்பு சக்தி, சகிப்புத்தன்மை மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் வைட்டமின் சி  நிறைந்த 9 உணவுகள்.!