உடல் எடையை குறைக்க காலையில் சாப்பிட வேண்டிய 9 பழங்கள்.!

அதிக அளவு நார்ச்சத்துக்களையும், வைட்டமின் C சத்துக்களையும் உள்ளடக்கிய ஆரஞ்சு உடல் எடையை குறைக்கவும் செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது

ஆரஞ்சு

1

மாதுளையில் இருக்கும் அந்தோசயின்கள், டானின்கள், பாலிபினால்கள் மற்றும் ஃப்ளவனாய்டுகள் கொழுப்பை குறைப்பதற்கான சரியான தீர்வாக அமையும்

மாதுளைப்பழம்

2

கொய்யாப்பழத்தில் நார்ச்சத்துக்கள், வைட்டமின் C, ஆன்டி-ஆக்சிடன்ட்கள் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளதால் இது பசி உணர்வை கட்டுப்படுத்தவும், வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுகிறது

கொய்யாப்பழம்

3

குறைந்த அளவு கலோரிகளும் அதிக அளவு நீர்ச்சத்தும் உள்ளதால் உடலின் நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்ளவும், பசி உணர்வை கட்டுப்படுத்தவும் முலாம் பழங்களை எடுத்துக் கொள்ளலாம்

முலாம்பழம்

4

ஆய்வுகளின் படி கிவி பழம் எடுத்துகொள்வதன் மூலம் ட்ரை கிளிசரைடுகளை குறைக்கவும், நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் இவை உதவுகிறது

கிவி

5

உடம்பில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்க நார்ச்சத்து நிறைந்த ஆப்பிள்களை காலையில் சாப்பிடலாம். இது உங்களுடைய கலோரி உட்கொள்ளலை கட்டுப்படுத்த உதவுகிறது

ஆப்பிள்

6

More Stories.

புற்றுநோய் செல்களுடன் போராட உதவும் அத்திப்பழம்...

100 நாட்களில் உடல் எடையை குறைக்கும் டயட் ஆரோக்கியமானதா..?

தண்ணீர் கூட அலர்ஜியை உண்டாக்குமா..?

வாழைப்பழங்கள் ஆற்றல் வழங்ககூடியவை. இது நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் வளமான மூலமாகும்

வாழைப்பழம்

7

தர்பூசணி உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை கொடுக்கிறது. மேலும் இதில் குறைந்த அளவு கலோரிகள் மட்டுமே உள்ளதால் இந்த நீர்ச்சத்து நிறைந்த பழத்தை உங்களுடைய காலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்

தர்பூசணி

8

கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் நிறைந்த பப்பாளியில் உள்ள சத்துக்கள் செரிமானத்திற்கு உதவுகின்றன. மேலும், உடல் எடையை குறைப்பவர்களுக்கு பப்பாளி சிறந்த பலன்களை கொடுக்கிறது

பப்பாளி

9

அதிக பால் குடிப்பதால் ஏற்படும் 8  பக்க விளைவுகள்.!