புதினா இலைகளின் அற்புதமான 5 ஆரோக்கிய நன்மைகள்.!

உங்கள் உணவில் சுவை, நறுமணம் மற்றும் புத்துணர்ச்சியை சேர்ப்பதைத் தவிர புதினா இலைகள் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன

புதினா இலை

புதினா இலைகளின் அற்புதமான 5 ஆரோக்கிய நன்மைகளை பற்றி தெரிந்துகொள்ள திரையை தட்டவும்...

முகப்பருவை குணப்படுத்துகிறது

புதினா இலைகளில் சாலிசிலிக் அமிலம், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை முகப்பருவை குணப்படுத்த உதவுகிறது

01

மன அழுத்தத்தை நிர்வகிக்கும்

புதினாவின் நறுமணம் உங்கள் மூளை மற்றும் உடலை ரிலாக்ஸ் செய்ய உதவுகிறது. மன அழுத்தத்தை போக்க அரோமாதெரபியிலும் இதைப் பயன்படுத்தலாம்

02

செரிமானத்தை மேம்படுத்துகிறது

இந்த நறுமண இலைகள் அழற்சி எதிர்ப்பு மற்றும் அஜீரணத்தை போக்க உதவுகிறது

03

வாய் ஆரோக்கியம்

புதினா இலைகளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காரணமாக, வாய் துர்நாற்றத்தை நீக்கி உங்கள் வாயை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது

04

More Stories.

நீங்கள் டீ பிரியரா..?

பசலைக்கீரையை ஏன் சாப்பிட வேண்டும்.?

மூட்டு வலிக்கு பழங்களில் இருக்கிறது தீர்வு...

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

புதினா இலைகளில் பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் வைட்டமின்களான சி, டி, ஈ மற்றும் ஏ ஆகியவை இருப்பதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொற்றுநோய்களைத் தடுக்கவும் உதவும்

05

உங்கள் உணவில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன் எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரை அணுகவும்

அன்னாசிப்பழம் உங்களுக்கு ஏன் நல்லது என்பதற்கான  9 காரணங்கள்.!